மோட்டரை சரிசெய்ய

img

பழுதான போர்வெல் மோட்டரை சரிசெய்ய பர்கூர் மலைவாழ் மக்கள் கோரிக்கை

குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண பர்கூர் பகுதியில் பழுதாகி கிடக்கும் மின் மோட்டரை சரிசெய்ய வேண்டும் என பர்கூர் மலைப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

;